பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த காமெடி நடிகருக்கு திருமணம் ??மணப்பெண் யார் தெரியுமா !! புகைப்படம் உள்ளே !!

2016

சினிமா படங்களில் காமெடி நடிகர்களுக்கு பெரும் பங்கு வகிக்கும் .அதே போல் ஒரு படத்தின் வெற்றி அந்த படத்தின் காமெடி நடிகரை பொறுத்தே உள்ளது.மேலும் தற்போது தமிழ் சினிமா துறையில் பல காமெடி நடிகர்கள் இருந்து வருகிறார்.அனால் மக்கள் ஒரு சிலரை மட்டுமே இன்னமும் அவர்களது காமெடி வசனங்களை பேசி வருவார்கள்.

தற்போது அதே போல் தமிழ் சினிமா வில் காமெடி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அஷ்வின் ராஜா. தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்திலையே தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசப் படுத்தினர்.மேலும் இவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் பிறகு கும்கி, ஈட்டி, கனிதான், தாராள பிரபு, மொட்ட சிவா கேட்ட சிவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இவர் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆனா லக்ஷ்மி மூவிஸ் மகன் ஆவர்.இவர் சென்னை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் இவர்களுக்கு ஏற்கனவே நிச்சியதார்த்தம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஜூன் மதம் திருமணம் அஸ்வின் அவரது வீட்டில் நடக்க வுள்ளதாக கூறியுள்ளார்கள்.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here