காமெடி ஜாம்பவான் கவுண்டமணி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா ??வெளியான ரீசண்ட் புகைப்படங்கள் !! ஷாக்கான ரசிகர்கள்!

10670

கவுண்டமணி தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் 80களில் அன்றைய தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வளம் வந்தவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் கிட்ட தட்ட தமிழ் சினிமா 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 1964 லில் சர்வர் சுந்தரம் என்னும் படத்தில் டிரைவர் கதா பத்திரத்தில் நடித்து இருப்பார்.

பின்பு இவர் பதினாறு வயதினிலே என்னும் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார்.ஆரம்பா காலத்தில் இவர் தனியாக தான் காமெடி செய்தது வந்தார்.பின்பு செந்தில் வுடன் இணைந்து தங்களது நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா வின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.

கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடிக்கும் காமெடிகள் இன்னும் மக்கள் மனதில் பதிந்த ஒன்றாக தான் உள்ளது.இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அதில் ஒருவர் சமீபத்தில் சமுக சேவைகளை செய்து வந்தவர் சுமித்ரா அவர்கள் மக்களால் பெரிதும் பாராட்ட பெற்றார்.தற்போது கவுண்டமணியின் தற்போதைய பபுகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.அந்த புகைப்படத்தில் அவர் தோல் சுருங்கி காணப்பட்டார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here