காமெடி நடிகர் குமரிமுத்து அவர்களின் மகளா இது?? அப்பாவை போலவே இவர் செய்த செயல்! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ உள்ளே !!

2850

எந்த ஒரு சினிமா துறையை எடுத்தாலும் அந்த படத்தில் முக்கிய கதாபத்திரமாக திகழ்வது காமெடி நடிகர்கள் தான்.அந்த வகையில் ஒரு படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இணையாக சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் அவர்களை நடிக்க வைத்து ஒரு படத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பது இயக்குனர்களின் கடமையாகும்.

அந்த விசயத்தில் நமது தமிழ் சினிமா துறையை பொறுத்த வரை காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை.மேலும் பல காமெடியன் கள் தற்போது சினிமா துறையில் இருந்து வந்தாலும் அந்த கால கட்டத்தில் பல ரசிகர்களை தங்களது நடிப்பால் கவர்ந்து இன்னுமும் மக்களிடையே பேசப்படும் காமெடி நடிகர்களில் நடிகர் வடிவேலு, கவுண்டமணி மட்டரும் செந்தில் போன்ற முன்னணி நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.

மேலும் காமெடி நடிகர்களுடன்  இணைந்து துணை நடிகர்களாக நடிக்கும் நடிகர்களில் மிகவும் மக்களை கவர்ந்த ஒருவர் தான் குமரி முத்து தனது சிரிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.குமரிமுத்து அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான உதிரி பூக்கள் மூலம் தொடங்கி கிட்டத்தட்ட 700படங்களுக்கு மேல் நடித்து பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஒரு நடிகர் என்றால் அவரது குடும்பத்தில் உள்ள அணைத்து நபர்களும் எப்படியாவது மக்களுக்கு இவர்கள் தான் என தெரிய வந்துவிடும்.அனால் நடிகர் குமரிமுத்து அவர்களின் குடும்ப புகைப்படம் அல்லது அவர்களது மகள் யார் என்று இன்று வரை மக்களுக்கு தெரியவில்லை.மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.மேலும் தற்போது குமரி முத்து அவர்களின் மகளின் அண்மையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் கூறுகையில் என்ன உங்களுக்கு யார் என்று தெரியாது நான் தான் குமரி முத்து அவர்களின் மகள்.நான் சமுக வலைத்தளங்களில் இதுவரை வந்ததே கிடையாது மேலும் என் பெயர் எலிசபெத் குமரி முத்து என்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here