குட்டி கோபி வெளியிட்ட வீடியோ காட்சி??மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல தொகுப்பாளர் லோகேஷின் தற்போதைய நிலை ?வீடியோ உள்ளே !!

690

லோகேஷ் பாப் அவர்கள் பிரபல தொலைகாட்சி ஒன்றில் காமெடி நடிகராக மற்றும் தொகுப்பாளராக இருந்து வருபவர்.அண்மையில் நடந்த துயர சம்பவம் சினிமா வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதில் லோகேஷ் பாப் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல் நிலையில் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை மற்றும் கால்கள் செயல் இழந்து போனது. இந்த செய்தியை கலக்க போவது யாரு புகழ் திருச்சி சரவணகுமார் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் உதவிகரம் கேட்டு பதிவிட்டுள்ளார். அதே போல் அவருடன் இணைந்து நடித்து வரும் காமெடி நடிகர் குட்டி கோபி அவர்கள் தற்போது அவரது நிலையை பற்றிய செய்தியை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளார் .

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் நடக்க எழு லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவமனையில் கூறிய நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள் அதில் அவர் பணி புரியும் தொலைக்காட்சி நிறுவனமா சன் டிவி அவரது மருத்துவ செலவு முழுவதையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று கூறியுள்ளதாக அவரது சக காமெடி நடிகரான குட்டி கோபி பதிவிட்டுள்ளார்.

அது போல் மக்களிடமிருந்தும் மற்றும் சினிமா துறை பிரபலங்களிடமிருந்தும் தங்களுக்கு மருத்துவ செலவிற்கு தேவையான அணைத்து பணமும் கிடைத்து விட்டது.அதை கொடுத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.லோகேஷ் அவர்களுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்தது அவர் நல்ல நன்றாக உள்ளார்.நாளை அவரை ஜெனரல் வார்டிற்கு மாற்றி விடுவார்கள்.இனிமேல் அந்த லோகேஷின் அந்த புகைப்படத்தை யாரும் சமுக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

A post shared by Kutty Gopi (@kuttygopi_adadeiiii) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here