காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் நடந்த சோகம் சம்பவம் ??அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

531

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்க போவது யாரு மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மதுரை முத்து இவர் தனது காமெடி பேச்சு மூலம் மக்களை கவர்ந்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பல கஷ்டத்தை கடந்து தற்போது சினிமா துறையில் வளர்ந்து நிற்கும் மதுரை முத்து அவர்களுக்கு தற்போது பெரும் சோக சம்பவம் நடந்துள்ளது.

இவர் முதன் முதலில் தமிழ் சின்னத்திரையில் ஸ்டான்ட்அப் காமெடியை அறிமுக படுத்தியவர்.இவர் பல ஷோகளில் கலந்து கொண்டு பல ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியவர்.இவர் காமெடி ஷோவிற்காக வெளிநாடுகளில் கலந்து கொண்டவர்.மதுரை முத்து அவர்கள் காமெடிகாக பல விருதுகளை வாங்கியுள்ளார்.சின்ன கலைவாணர் விருது மற்றும் நகைச்சுவை சக்கரவர்த்தி விருது போன்ற உயரிய விருதுகளை வாங்கியுள்ளார்.புகழின் உச்சத்திற்கு சென்ற இவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இவர் வெளிநாட்டில் ஷோ ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அவரது மனைவி விபத்தில் இழந்தார்.அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரவே எனக்கு பல வருடங்கள் ஆகி விட்டது.

தற்போது மேலும் அவரது வீட்டில் ஒரு சோக சம்பவம் நடத்துள்ளது.அதில் மதுரை முத்து அவர்களின் தந்தை ராமசாமி அவர்கள் காலமானார். இந்த கொடிய நோயான கொரோன தற்போது உலகத்தை ஆட்டி எடுக்கும் நிலையில் இந்த செய்தியானது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மேலும் சினிமா துறை மற்றும் மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here