பொதுவாக சினிமாத்துறையில் இருந்தாலே எதாவது கிசுகிசுக்கள் வரும் என பலரும் இளசுகளை நமக்கு சினிமாத்துறையேல்லாம் வேண்டாம் என அந்த துறையில் அனுமதிப்பதில்லை. இப்படிபோதுவாகவே சின்னத்திரையாக இருக்கட்டும் சினிமா திரையாக இருக்கட்டும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டாலே அவர்களை பற்றிய பேசும் விமர்சனங்களும் வந்துகொண்டே தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சிறியதாக எதாவது செய்தால் கூட மக்கள் மத்தியில் வைராலகி விவாதத்துக்கு உள்ளாகும், இது சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு சகஜம் தான்.
இப்படி தமிழ் தொலைக்கட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் டிவி . கிட்டத்தட்ட இந்த தொலைக்கட்சியில் தொகுப்பளர்கலாகவோ அல்லது அதாவது நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ நாமும் பிரபலம் ஆகி விடலாம் என நினைக்கிறார்கள. இப்படி இந்த தொலைக்கட்சில் வெளியாகும் பல காமெடி நிகழ்சிகள் வேகுவாக மக்களின் மனதை கவர்ந்தவை, இந்த நிகழ்ச்சியின் மூலம் ச்ஜின்னதிரை ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்தான் நாஞ்சில் விஜயன். இபப்டி கடந்த சில மாதங்களாகவே அவருக்கு போதாத காலமோ என்று தெரிய வில்லை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
வனிதா மூன்றாவது திருமணத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுந்த பொது அவர் சும்மா இல்லாமல் சூர்யா தேவிய இபெர்ரி எடுக்கிறேன் என்று கூறி தானாகவே வம்பில் சிக்கிகொண்டார். பின்னர் இவரும் சூர்யா தேவியும் ஒன்றாக இருப்பது போன்ற பல பல புகைப்படங்களை வனிதா பகிர்ந்து வைரலாக்கினார்.
பின்னர் இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவடைந்து விட்டது என நினைக்கும் நிலையில் மீண்டும் சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் வேட்டிற்கே சென்று அவரை ஆட்டோவில் அழைத்து செல்லும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா தேவி நான் நாசில் விஜயனை பார்க்கவே இல்லை என்று அவரது youtube பக்கத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.