அட இந்த காமெடி நடிகர் பக்ருவின் மகளா இது?? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகளா! – ஷாக்கில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2601

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது அந்த அளவிற்கு தற்போது காமெடி நடிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.காமெடி ஜாம்பவான்கள் பலர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்துள்ளர்கள்.மேலும் காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் இருந்து வந்தனர்.இதில் உருவம் பெரிதல்ல திறமை தான் பெரிது என சாதித்து கடியவர் தான் நடிகர் பக்ரு.இவர் மலையாள சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இன்று இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளர்.

இவர் மலையாளத்தில் தனது முதல் படமான அம்பிலி அம்மாவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.பிறகு தமிழ் சினிமாவில் ஜீவா நடித்து வெளியான திச்யும் படம் மூலம் அறிமுகமாகினர்.அதில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சில படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தார்.இவர் அதற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களது சமுக வலைதளங்களில் பலர் கழித்து வருகிறார்கள்.

மேலும் பல சினிமா பிரபலங்களின் பழைய சிறு வயது புகைப்படங்களை தேடி கண்டு புடித்து அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் பல நடிகர்களின் குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் காமெடி நடிகர் பக்ரு அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்றினை சமுக் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.அதில் அவரது மகள் பெரிதாக வளர்ந்து விட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here