காமெடி நடிகர் பாண்டியின் மனைவியா இவங்க?? இவ்ளோ அழகா இருகாங்க !!புகைப்படம் உள்ளே !!

995

தமிழ் சினிமா துறையில் எடுக்கும் படங்களுக்கு மட்டுமல்லாமல் அணைத்து மொழி சினிமா படங்களிலும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் காமெடி நடிகர்கள் தான்.அதிலும் அந்த யார் அந்த காமெடியன் கதா பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று வைத்து தான் அந்த படம் காமெடியில் ஹிட் ஆகுமா ஆகாத என்று சொல்லி விடுவார்கள்.காமெடி நடிகர் பாண்டி இவர் தமிழ் சினிமா வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் படத்தில் கிருஷ்ணனுக்கு மகனாக நடித்து இருப்பார்.இவர் பின்பு பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.பின்பு 2009ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் என்னும் ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்கு பெற்றார்.இவர் சுமார் தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட இருபது படங்களுக்கு மேல் நடித்து அந்த படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிக்ரகள் மத்தியில் இவர் காமெடி நடிகராக இடம் பிடித்தார்.இவருக்கு 2013ஆம் ஆண்டு பத்மினி என்பவருடன் திருமணம் முடிந்தது.இவர்கள் இருவரும் எழு வருடமாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர் மனைவி பத்மினி அவர்கள் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி ஆகும்.பல போரட்டங்களை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக தெரியும் அனால் இவரது மனைவியை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.தற்போது அவர்களுது கல்யாண பபுகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றது.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here