பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணனின் மகனா இது ?? சர்கார் படத்துல தளபதி விஜய் கூட நடிச்சு இருக்காரா? புகைப்படம் உள்ளே!

1493

தமிழ் சினிமாவில் படங்களில் காமெடி கதாபத்திரங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.அதில் காமெடி ஜாம்பவான்கள் தமிழ் சினிமா துறையில் பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள்.அந்த வகையில் அன்றைய காமெடி நடிகராக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் ரமேஷ் கண்ணா.இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை நடிகராகவும் மற்றும் காமெடி கதாபத்திரங்களில் இவர் நடித்து வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவரது முதல் படமான 1983யில் வெளியான முந்தானை முடிச்சு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.பின்பு இவர் நடிகராக பல படங்கள் நடித்து இருந்தாலும் இவர் அதிக படங்களை இயக்கியுள்ளார்.இவர் துணை இயக்குனராக பணியாற்றி வெளிவந்த படம் அவ்வை ஷண்முகி அதில் கமல் ஹாசன் அவர்கள் நடித்து இருப்பார்.பின்பு ரமேஷ் கண்ணா பல படங்களில் துணை நடிகராக பணியாற்றி இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவின் அஜித், விஜய் மற்றும் பல சினிமா பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவருக்கு நடிகர் விஜயுடன் நடித்து வெளியான ப்ரண்ட்ஸ் படத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து காமெடி நடிகராக நடித்து அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.

இவர் எழுத்தாளராக பல படங்கள் எழுதியுள்ளார்.இவருக்கு திருமணமாகி கல்யாண வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.அதில் ஒருவர் பிரபல முன்னணி டைரக்டர் ஆனா எ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.பின்பு சர்கார் படத்தில் ஒரு கட்சியில் ரமேஷ் கண்ணா மகன் தோன்றியுள்ளார்.அந்த புகைப்படம் மற்றும் அவரது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here