சற்றுமுன் காமெடி நடிகர் ரோபா சங்கர் செய்த செயல்?? கண்ணீரில் கொரோனா நோயாளிகள்!! – மகிழ்ச்சியான திரையுலகம்!! வீடியோ உள்ளே!!

654

தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே சற்று மவசு அதிகம் தான்.அதிலும் நம் தமிழ் சினிமா துறையில் பல காமெடி ஜாம்பவான்கள் இருந்து வந்துள்ளார்.அதில் இன்று மக்கள் மனதில் பெரும் நீங்க  இடம் பிடித்த நடிகர்களான வடிவேலு, கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் தான்.இன்று வரை காமெடியில் அடித்துக்கொள்ள தமிழ் சினிமாவில் யாரும் இல்லை.மேலும் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்கள் மத்தியில் தனித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை கண்டிப்பாக அவர்கள் வைத்து இருக்க வேண்டும்.அந்த வகையில் பலரும் சினிமா துறையில் காமெடியில் கலக்குவதற்கு பெரிதும் போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ரோபோ சங்கர் அவர்களும் அந்த இடத்தில் தனது நடிப்பின் மூலம் இடம் பிடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது டைமிங் காமெடி மூலம் அதிக படியான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ரோபோ சங்கர் அவர்கள் தமிழ் சினிமா வில் தனது முதல் படமான தர்ம சக்கரம் படம் மூலம் அறிமுகம்கினார் அனால் அந்த படத்தில் அவர் நடித்ததற்கு உண்டான அங்கிகாரம் கிடைக்கவில்லை.மேலும் பிறகு சினிமா துறையில் பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது முன் இடத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து இந்த கொடிய நோயான கொரோன தான் மேலும் இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் அவசதையில் அதில் இருந்து தங்களது அன்றாட வாழ்கையில் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு தெம்பூட்டும் வகையில் பல நடிகர்கள் தங்களால் முடிந்த செயலை செய்து வருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் அவர்கள் மக்களை அந்த கொரோன நோயில் இருந்து மறக்க வைக்க தனது நேரத்தை ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது நகைச்சுவை மூலம் அவர்களது மனதில் மட்டுமல்லாமல் அவரது வாய் நிறைய சிரிக்க செய்துள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here