ஒரு படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரைபடத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மேலும் முக்கியமாக அந்த படத்தின் காமெடி நடிகர்கள் தான்.அவர்கள் தான் அந்த படங்களை மக்களிடையே சிரிப்புடன் கொண்டு சேர்க்கிறார்கள்.மேலும் அந்த படத்தின் பெரும் அங்கமாக வகித்து வரும் காமெடிகள் மக்களிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.அந்த வகையில் பல படங்களில் காமெடி நடிகராக ராஜாவாக வலம் வந்தவர் காமெடி நடிகர் ஜாம்பவான் செந்தில்.
இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து அந்த படம் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் ஜாம்பவான் கவுண்டமணியின் அவர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி காமெடிகளை தமிழ் சினிமா மக்களுக்கு கொடுத்துள்ளார்.
நடிகர் செந்தில் அவர்கள் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு இவர் ஒரு கடையில் பொருள் எடுத்துக்கொடுக்கும் வேலையே செய்து வந்துள்ளார்.பிறகு இவருக்கு நடிப்பின் மேல் ஆர்வம் கொண்டதன் காரணமாக இவர் இந்த துறையை தேர்ந்டுதுள்ளர்.
மேலும் இவரின் மூத்த மகன் பிரபல பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இளைய மகன் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான உனக்கு என்னை பிடிச்சுருக்கு படம் மூலம் அறிமுகமாகினார்.அனால் அந்த படம் திரைக்கு வரவில்லை.இன்னொருவர் மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார்.இவரது குடும்பத்தை ரசிகர்கள் யாருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.நடிகர் செந்தில் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் இவருக்கு இவ்ளோ பெரிய மகன்களா என வாயடைத்து போயுள்ளர்கள்.
