காமெடியில் கலக்கி வந்த நடிகர் சுப்பைய்யா இறப்பதற்கு முன் அவரது வாழ்கையில் இவ்ளோ சோகங்களா !! வருத்தத்தில் ரசிகர்கள் !!

680

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் 80களில் அன்றைய தமிழ் சினிமாவில் கலக்கி வந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இருவருடன் சேர்ந்து இவர் பல படங்களில் காமெடி நடிகராக இணைந்து நடித்து இருப்பார்.நடிகர் சுப்பையா அவர்கள் பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

இவர் நடித்து வெளியான படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இவருக்கு சாயம் பூசும் சீன் ஒன்று இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற செய்தது.மதுரையை சேர்ந்த இவர் கருப்பாக இருந்ததால் இவரது பெயரை கருப்பு சுப்பையா என மாற்றி கொண்டார்.வாழ்கையில் அணைத்து விதமான கஷ்டங்களையும் கடந்து இன்று வரை இவரது பெயர் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

இவரது கடைசி கால கட்டத்தில் இவர் பெரும் சோகமாகவே இருந்துள்ளது.கடைசியில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி பெரிதும் சிரமப்பட்டார்.நடிகர் சுப்பையா அவர்கள் கவனிக்க கூட ஆள் இல்லாமல் மனம் உடைந்து காணப்பட்டார்.2013ஆம் ஆண்டு இவர் இவ்வுலகை விட்டு உயிர் பிரிந்தது.மேலும் இவரது வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here