7G ரெயின்போ காலனி படத்தில் நடித்த இந்த நடிகர் திருமணமாகி ஆளே மாறிட்டார்? – இப்போ எப்டி இருக்கார் தெரியுமா!! புகைப்படங்கள் உள்ளே!

903

தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எவ்ளோ முக்கியதுவம் கொடுகிரர்களோ அதே போல் காமெடி நடிகர்களுக்கும் மற்றும் துணை நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.மேலும் அது போல் துணை காமெடி நடிகர்களாக களம் இறங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சுமன் ஷெட்டி.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜெயம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இவர் பிறகு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து கோலிவுட் துரையின் காமெடி நடிகராக வலம் வந்தார்.நடிகர் சுமன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் சுமன் அவர்கள் தமிழ் சினிமாவில் 2014ஆம் ஆண்டு வரை படங்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை,பிறகு 2019ஆம் ஆண்டு ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக விளம்பரம் என்னும் படத்தில் நடித்து வந்தார்.அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.பிறகு அவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

மேலும் இவரது கல்யாண புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவரின் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரது மனைவி இவ்ளோ அழகா இருகாங்க என கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here