ஒரு வேலை சாப்படிற்கே கஷ்டப்படும் பிரபல காமெடி நடிகர்?? கொரோனவால் ஏற்பட்ட பரிதாபம்!! வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியான திரையுலகம்!! ஷாக்காண ரசிகர்கள்!!

727

தமிழ் சினிமாவில் அன்றைய கால கட்டத்தில் நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது அதிலும் தற்போது இருந்து வரும் நடிகர்கள் மத்தியில் அன்றைய நடிகர்களின் நடிப்பு மிகவும் தத்ருபமாக இருக்கும்.மேலும் இவர்கள் தனது நடிப்பின் மூலமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருந்த தமிழ் சினிமாவில் பிரபலமாக பல ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் சூரிய காந்த.இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300படங்களுக்கு மேல் நடித்து பல மக்களை தான் வசம் ஈர்த்தார்.

மேலும் காமெடி நடிகர் சூரியகாந்த அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 1981 ஆம் ஆண்டு வெளியான வசந்த காலம் மூலம் அறிமுகமாகினர்.மேலும் ஆரம்பா கால கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு பிறகு இவரது நடிப்பின் மூலமாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி காமெடி நடிகர்களுக்கு துணை நடிகர்களாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் அண்மையில் நடித்து வெளியான சிங்கம், கைதி, காக்கி சட்டை , காலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் இந்த கொரோன நோய் காரணமாக எந்த ஒரு துறையும் இயங்காமல் தவித்து வருகிறது.அந்த வகையில் பல மக்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

மேலும் சினிமா துறையும் இயங்காமல் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து அண்மையில் தான் சில தளர்வுகளை வைத்து இயங்கலாம் என அறிவித்துள்ளது.மேலும் இதற்கிடையில் பிரபல காமெடியில் துணை நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சூரியகாந்த.இவருக்கு தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சினிமா துறைகளில் நடிக்க முடியாமல் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகிறார்.மேலும் பொருளாதாரக ரீதியிலும் மற்றும் உடல் ரீதியிலும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறேன் என கூறியுள்ளார்.அவரது மருத்துவ செலவிற்கே பணமில்லாமல் தவித்து வருகிறேன் எனக்கு யாரவது பண உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆறுதலையும் மற்றும் உதவியையும் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here