“எங்கண்ணன ஒரு முறை எழுந்திரிக்க சொல்லுங்க” வடிவேல் பாலாஜியின் அஞ்சலியின்போது மனமுருகிய தங்கை!! – வெளிவந்த வீடியோ உள்ளே!

1252

திடிரென காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மறைவு என்ற செய்தி ரசிகர்களை மட்டுமல்லாது, திரைபிரபலங்களையும், சின்னத்திரை நடிகர் நடிகைகளை மட்டுமல்லாமல் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கோரோனாவனது பொதுமக்களையும் பிரபலங்களையும் வாட்டிவதைக்கும் இந்த நேரத்தில் பல பிரபல நடிகர் நடிகைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி வடிவேல் பாலாஜி சாதாரண குடும்பத்தில் இருந்து கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூல மதமில் மக்களுக்கு அறிமுகமாகி தனது நகைச்சுவையினால் அனைவரையும் மகிழ்சித கலைஞன்.

அது இது எது நிகழ்ச்சியானது ஆரம்பித் காலத்திலிருந்தே அதில் முன்னணி காமெடி நட்கனாக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி இன்றுவரை அந்த நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி செய்திர்க்கும் காமெடிகல் மக்களால் மறக்க முடியாதவை. அதன் பின்பு அதே தொலைக்கட்சியில் பா நிகழ்சிகளிலும் பங்குபெற்று பலரது பாராட்டையும் பெற்றவர், இப்படி தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவையை பாராட்டாத பிரபலங்களே கிடையாது. இப்படி கடந்த சிறந்து வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த இவர் மீண்டும் பல்வேறு காரணங்களால் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார்.

இப்படி இன்று இவர் திடிரென காலமான செய்தி உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் இப்பொழுதுவரை நம்ப முடியாத செய்தியாகவே உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமையில் இருந்து கொண்டுவரப்பட்ட இவர் அஞ்சலிக்காக இவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நபொது மக்களும் உறவினர்களும் நண்பர்களும் திரைப்பிரபலங்களும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில் இவரது தங்கை அண்ணனை ஒரு முறை எழுந்திரிக்க சொல்லுங்க என அஞ்சலி செலுத்துவோரிடம் அழும் காட்சி மனதை உருக்குவதாய் அமைந்துள்ளது, இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here