இந்த வருடம் திரைதுரையினருக்கும், திரைப்பிரபலங்களுக்கும் ,இகவும் மோசமான வருடம் என்ற சொல்லவேண்டும் ஏனெனில் ஏற்கனவே பல திரைப்பிரபலங்களும் கோரோநாவல் வீடுகளில் பல மாதம்களாக முடங்கிக்கிடக்கின்ற்றனர் மற்றும் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பாலிவூட்ட்டில் அமிதா பச்சன் தொடங்கி ஜெனிலியா, தமன்னா ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரமில் சினிமாவில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்படும் செய்தி எஸ் பி பி அவர்களின் உடல் நிலை பறித்தான்.
இப்படி நேற்று திடிரென காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமான செய்தி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேதனையளிக்க கூடிய செய்தியாக அமைந்தது. காந்த சில வாரங்களாகவே சிகிச்சையில் இருந்த இவர் நேற்று மறைந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் தெரிவித்தனர். இந்த செய்தியினை அறிந்த பலரும் இவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாது அவருடன் பணிபுரிந்த சக காமெடி நடிகர்களும் அவர் மறைந்துவிட்டார் என நம்ப வே முடியவில்லை என்று கூறினர்.
இப்படி இன்று பல சினிமா பிரபலங்களுக்கும் அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு சென்றனர், இப்படி நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு அறுதல் தெரிவித்து பண உதவி அளித்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறினார்.
இப்படி இன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு அங்கலி செலுத்தியது மட்டுமல்லாமல் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜி பேசிய வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கும் செய்தி ஏற்கனவே எல்லாம் தெரிந்தது போல இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மரணம் நெருங்கிடுச்சுன்னு உணர்ந்து பேசி இருக்கான் யா மனுஷன் ☹️ரொம்ப கஷ்டமா இருக்கு 😑 pic.twitter.com/ZEZS0i96u9
— மாப்ள மொக்கச்சாமி 😎 (@Chandran5795) September 10, 2020