சற்றுமுன் பிரபல விஜய் டிவி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்!!! – பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!! புகைப்படம் உள்ளே!

1345

பல சின்னத்திரை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்படியாவது விஜய் டிவியில் நடித்தால் மக்களிடையே பிரபலமடைந்து விடலாம் என்ற நோக்கத்தில் முயற்சி செய்து வருகிறார்கள் அந்த அளவிற்கு சின்னத்திரை சேனல்களில் விஜய் டிவி மக்களிடையே விருப்பமான தொலைக்காட்சியாக பார்க்கபடுகிறது. இப்படி இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரப்லாமைந்து இன்று வெள்ளித்திரையில் கலக்கிவரும் நடிகர்கள் பலர். நடிகர் சந்தானத்தில் தொடங்கி இன்று இளசுகளின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் சிவகார்த்திகேயன் வரை இந்த தொலைக்கட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள்தான்.

இப்படி இந்த தொலைக்கட்சில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சியாக பார்க்கபடுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் சிரிச்சா போச்சி என்ற காமெடி தொகுப்பிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் ஏராளாம். இப்படி இந்த சிரிச்சா போச்சி என்ற தொகுப்பிலிருந்து ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி,

நடிகர் வடிவேலை போலவே உடல்மொளியினாலும், உடைகளினாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.. இப்படி அதன பின்பு அதே தொலைக்கட்சியில் காமெடி கில்லாடிகள், கலக்க போவது யாரு போன்ற பல நிகழ்சிகளில் கலந்துகொண்டு மக்களை கவர்ந்தவர்.

இப்படி பல நாட்களாகவே தொலைக்கட்சியில் எந்த ஒரு நிகழ்சிகளிலும் பெங்கேர்க்கமல் இருந்த இவர் சின்னதிரைடில் தொடர்களில் சிறி சிறு வேடங்களில் நடித்து வந்தார். இப்படி இருந்த நிலையில் இந்த லாக்டவுனில் தனது குடும்பத்தாருடன் நாட்களை களித்துவந்த வடிவேல் பாலாஜி இன்று உடல்நலக்குறைவால் காலமானர்.

சில நேரங்களுக்கு முன்னால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் உடல்நலக்குறைவால் காலமானது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நெருங்கிய உறவினர்களும் சின்னத்திரை பிரபலங்களும் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here