“என்ன இவ்ளோ ஒல்லியா இருக்காறு” யோகிபாபு! வெளிவந்த பழைய புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – புகைபப்டம் உள்ளே!

3113

தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது கலக்கி வரும் நடிகர்களில் நடிகர் யோகி பாபுயும் ஒருவரே.பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும் மக்களுக்கு ஒரு சில காமெடி நடிகர்களை தான் பிடித்து வருகிறது.அந்த ஒரு சிலர் மத்தியில் நடிகர் யோகிபாபு இடம் பிடித்துள்ளார்.சுரட்டை முடி குண்டான தோற்ற்றம் டைமிங் காமெடி என இவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

comedy actor yogi babu pics

இவர் தமிழ் சினிமாவில் 2009ஆம் ஆண்டு வெளியான யோகி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் காமெடி ஜாம்பவான்கள் இருந்த இந்த தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரமித்து தற்போது இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார்.

comedy actor yogi babu pics

யோகி பாபு அவர்களுக்கு திருமணம் முடிந்த செய்தியானது வெளியாகி மக்கள் அனைவரும் சொல்லாமல் கொள்ளாமல் கல்யணம் செஞ்சுகிடீங்க என கேள்விகளை எழுப்பி வந்தனர்.அதற்கு பதிலளித்த யோகி பாபு இந்த கொரோன காரணமாக என்னுடைய திருமணம் சிம்பிள் ஆகா முடிந்தது.

comedy actor yogi babu pics

இந்த கொரோன பிரச்சனை முடிந்தவுடன் வரவேற்பு மிக பிரம்மாண்டமாக செய்து விடலாம் என கூறியுள்ளார்.மேலும் இவர் தற்போது இந்த கொரோன நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.

Yogi babu with makapa anandh

அந்த வகையில் தற்போது இவர் ட்விட்டர் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.அதில் இவர் தனது இளமை பருவத்தில் இவர் விளையாட்டுகளில் பங்கு பெற்று பல கோப்பைகளை வென்றுள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தில் இவர் இப்போ இருக்கற மாறி குண்டாக இல்லாமல் படு ஒல்லியாக இருந்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ ஒல்லியா இருக்கீங்க என வாயடைத்து போய்யுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here