இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததில் இருந்து சின்னத்தியின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் பிக்பாஸ் அளவுக்கு எடுபடவில்லை என்றரே சொல்ல வேண்டும். இப்படி தற்போது அந்த அளவுக்கு தமிழ் டிவி நிறுவனங்கள் புதிது புதிதான நிகழ்சிகள் தினம் தினம் அறிமுகமாகி இல்லத்தரசிகளையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது.

இபபிட் கடந்த பத்து வருடங்களாகவே பல டிவி நிகழ்சிகளையும் டிவி தொடர்களையும் மக்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்லலாம். இப்படி இவர்கள் பாடல் நடனம் காமெடி என அறிமுகப்படுத்திய பல நிகழ்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவந்த நிகழ்சிகள். இப்படியா கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு பல சின்னத்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கிச்சன் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சி இல்லத்தரசிகளைடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படி இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து விஜய் டிவி கலக்க போவது யாரு பிரபலங்களையும் வைத்து சமையல் மற்றும் கமேடியினை இணைந்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் எபிசோடில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்ப்பு அதிகரிக்கவே பல ரசிகர்களும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர், இந்நிலையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்று  நடிகை வனிதா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வருடமும் இரண்டாவது சீசன் அதே மாதம் தொடங்கப்பட்டு பல பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர், இப்படி இவர்களில் ஒருவராக பங்கேற்று பாதியிலேயே நிகழ்ச்சியினை விட்டு வெளியேற்றப்பட்டவர் தான் நடிகை தீபா. இவரது சிரிப்புக்கும் இன்னசன்டான பேச்சுக்கும் பல ரசிகர்களும் உள்ள நிலையில் முதன் முதலாக இணையத்தில் இவரது குடும்ப புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here