தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் டிரண்டாகி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன. முன்பெல்லாம் எதாவது ஒரு உச்ச நட்சத்திரங்களின் திரைபபடம் தான் ரசிகர்களிடையே பேசப்படும் ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் தொடர்களையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் மக்களும் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இப்படி இந்த தமிழ் சின்னத்திரைக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே சின்னத்திரை புதிய உச்சத்தை தொட்டு விட்டது என்றே கூறலாம். இபப்டி இந்த் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படி இந்த் விஜய் டிவியில் எத்தனையோ காமெடி நிகழ்சிகள் அறிமுகமாகி இருந்தாலும் புதிதான சமையல் மற்றும் காமெடி கலந்து வந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் எய்த கோமாளி நிகழ்ச்சி என்றே சொல்லலாம். வேறு எந்த தொளைகக்ட்சியிலும் எந்த மொழியிலும் இது போல ஒரு நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பகமல் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு இங்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
இப்படி கடந்த முறை முதல் சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி கலை கட்டியது. இதனால் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் பல்வேறு பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அட இவங்களையெல்லாம் எப்படி புடிச்சாங்க என்ற அளவிற்கு புது புது போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சமையல் கலையை காட்டி வருகின்றனர்.
இப்படி இந்த முறை இவர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தொகுப்பாளினி கனி என்கின்ற கார்த்திகா. இவர் மக்கள் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். இபப்டி இவரது குடும்ப புகைப்படம் முதன் முறையாக இணையத்தில் வைரலாகி வருகிறது.