சற்றுமுன் விமான நிலையத்தில் குக் வித் கோமாளி புகழுக்கு வந்த சோதனை – கதறி கதறி அவரே வெளியிட்ட வீடியோ!!! வீடியோ உள்ளே!

2895

தற்போது சினிமாவை விட சின்னியாதிரை நடிகர்களும் இணைய வாசிகளும் மக்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுகின்ற்றனர், இப்படி தற்போது டிவி தொடர்களையும் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் பெண்கள் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படி கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புகழ். இவர் இதற்க்கு முன்பு பல காமெடி நிகழ்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் எதாவது ஒரு ஷோவில் பங்குபெற்றுவிட்டாலே மக்களுக்கு எளிதில் சென்றடைந்து விடலாம் என்பது போல பலரும் அதற்க்கு முயற்சி செய்துவரும் நிலையில் இவருக்கு இந்த இடம் சாதரணமாக கிடைக்கவில்லை. பல ரசிகர்களும் இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அறிந்திருந்தாலும் இவர் இதற்க்கு முன்பே சிரிச்சா போச்சு காமெடி சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற பல நிகழ்சிகளில் பங்குபெற்று பலரையும் மகிழ்வித்தார்,

இப்படி அதன்பின்பு ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும் அதனையெல்லாம் குக் வித் கோமாளி நிகழ்சிக்காக  தட்டிக்கழித்து விட்டு இந்த நிகழ்ச்சியில் தனது முழு திறமையையும் காண்பித்தார். இப்படி இவரது ஒரு ஒரு அசைவுகளும் மக்களுக்கு பிடித்து போகவே அனைவரும் அந்த நிகழ்ச்சியில் இவரது ஒரு ஒரு அசைவையும் ரசித்தனர்.

இவருடன் பல மற்றும் பழைய ஜோக்கு தங்கதுரை என அனைவரும் காமெடியில் ஒரு கலக்கு கலக்கி அந்த நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்து சென்றனர், ஒரு சமையல் நிகழ்ச்சியை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்த்து ரசித்தே இதுவே முதல்முறை, இப்படி அதன் பின்பு லாக்டவுனில் பல youtube நிகழ்சிகளில் பங்குபெற்ற இவர் மீண்டும் விஜய் டிவி ஷோக்களுக்கு சூட்டிங் சென்றுவருகிறார், இப்படி இருக்க இன்று ஏர்போர்டில் இவர் மாட்டிகொண்டு முழித்ததை வீடியோவாக வெளியிட்டு இருந்தார், இதனை பார்த்த அணைத்து ரசிகர்களும் விமான நிலையத்திலும் நீங்கள் சும்மா இல்லையா என கமேண்டடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here