தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வரும் தொடர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் சின்னத்திரையில் வரும்  ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் எடுக்கப்பட்டு வருவதோடு பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் இதில் வரும் நடிகர் நடிகைகளும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதோடு திரையுலகில் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். இருப்பினும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் வரும் நடிகர் நடிகைகள் திரையுலகில் நடித்து பிரபலமாவதற்கு முன்னர் பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறைகளில் வேலை செய்த பின்னரே இந்த திரையுலகில் நுழைந்து பிரபலமாகிறார்கள்.

இந்த வகையில் இவர்கள் தற்போது நமக்கு திரை பிரபலங்களாக தெரிந்த போதிலும் இவர்களது ஆரம்ப வாழ்க்கை நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பிரபலம் தான். இந்நிலையில் இந்த சேனலில் கடந்த இரு வருடங்களாக முதன்மை நிகழ்ச்சியாக இருப்பதோடு பலரை ரசிகரர்களாக கொண்டுள்ள நிகழ்ச்சி என்றால் அது சமையல் போட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெகு பிரபலமான ஜோடி என்றால் அது குக் வித் கோமாளி புகழ் மற்றும் பவித்ரா தான். இவர்களது ஜோடி அந்த நிகழ்ச்சியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பவித்ரலக்ஷ்மி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகத்தை பெற்று கொடுத்தது என்னமோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த வகையில் பவித்ரா வின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி சமீபத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. அந்த வகையில் பவித்ரா திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளில் மாடர்னாக நடனமாடி வந்துள்ளார். மேலும் இவர் யாரோடு எல்லாம் நடனமாடி இருக்கிறார் தெரியுமா கலக்கபோவது யாரு புகழ் ராமர் மற்றும் தங்கதுரை அவர்களுடன் இணைந்து நடனமாடி உள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அட நீங்க எல்லாம் கரக்காட்டகாரன் கும்பலாட என கலாயித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here