குக் வித் கோமாளி புகழா இது? மாடர்ன் உடையில் புது ஹர் ஸ்டையிலில் ஆளே மாறிட்டாரு! – வெளிவந்த புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

1021

தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னஹிரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர். திரிஐப்படந்கலிலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த புகழும் பிரபலமும் கிடக்கும் ஆனால் இந்த சின்னத்திரைகளில் அப்படியில்ல ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும் நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் ப்ரியாப்லாமடைந்து விடுவீர்கள். அது மட்டுமல்லாது மக்கள் தற்போது இந்த சின்னத்திரை சீரியல்களுக்கு அதிக ஆரம்வம் கொடுத்து வருகின்றனர்.

முன்பெல்லாம் சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை இல்லத்தரசிகள் மட்டுமே விரும்பி பார்ப்பார்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை சிறுசுகளும் பெருசுகளும் , இளசுகளும் என பலரும் தற்போது வரும் தொடர்களை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். பல புதுப்புத் நிகழ்சிகளை மக்களுக்கு வழங்குவதில் பெயர் போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி, இந்த விஜய் டிவியில் ஒளிப்ர்ரப்பபடும் காமெடி நிகழ்சிகளில் பலவையும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி, இபப்டி இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஜய்டீவி புகழ்.

இவர் இதற்க்கு முன்பே சிரிச்சா போச்சு, கலக்கபோவது யாரு, காமெடி கிள்ளடிஸ் என பல நிகழ்சிகளில் கலந்துகொண்டாலும் இந்த கோக் வித் கோமளிநிகல்சியின் மூலம் வேறு ஒரு உயரதிர்க்கே சென்றார் என்று சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த குரும்புதனமும், முக பாவனைகளும் மக்கள் விரும்பி பார்த்தனர்.

மேலும் ரம்யா பட்னியனுட்டன் சேர்ந்து இவர் அடித்த லூட்டியை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியபோது அட சீக்கிரம் முடிகிறதே என பலரும் நினைக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பிரபலமடைந்தது, இபப்டி புகழ் தற்போது பல நிகழ்சிகளிலும் வந்து செல்கிறார், தற்போது கர்லி ஹாரிளிருந்து புது ஹர்ஸ்டைளில் போடோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here