சினிமாவை பொருத்த வரை கிசு கிசு வருவது ஒன்றும் புதிது இல்லை.அதே போல் கிரிக்கெட் வீரர்கள் மீது வருவதும் தெரிந்த ஒன்றே.அந்த நிலையில் பிரபல இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவை வைத்து ஒரு புது செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
சமிபத்தில் ஹிந்தி நடிகை ஊர்வசி ருடேலா தனது சமுக வலைத்தளமான இன்ச்டக்ரம் பக்கத்தில் ஹர்டிக் பாண்டியாவுடன் இருப்பது போல் ஒரு பதிவை போட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் வசப்பட்டுவிட்டார்கள் என்று சமுக வலைதளங்களில் ஷேர் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
ஊர்வசி ருடேலா இவர் கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய திரையுலகில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது பதிவிற்கு பெரும் கோபத்துடன் பதிலளித்து வருகிறார்.எனக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கும் எந்த ஒரு காதலும் இல்லை நங்கள் நண்பர்களே .மேலும் இது போன்ற செய்திகளை மீடியா மற்றும் யூடுபே சேனல்கள் போடா வேண்டாம் என்றும் கோவமாக கூறியுள்ளார்.
