விஜய் டிவி தொகுப்பாளர்கள் என்றாலே நமக்கு மாகாபா மற்றும் பிரியங்கா தான்.அனால் அப்போ டிடி தான் விஜய் டிவி தொகுப்பாளரில் முக்கியமானவர் இவர் தொகுத்து வழங்காத நிகழ்சிகளே கிடையாது.இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றும் கூட சொல்லாம்.இவர் ஒரு ஷோவை தொகுபளராக அவர் செய்தல் அந்த ஷோ கண்டிப்பாக வெற்றி அடையும். இவர் தற்பொழுது வெள்ளிதிரை பக்கம் தனது காலடி எடுத்து வைத்துள்ளார்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக தான் இருக்கிறது.

டிடி தொகுப்பாளராக இருந்த போதே இவர் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தனது நகைச்சுவை கலந்த கிண்டல் பேச்சால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.இவர் தனது பிஸியான வேளையிலும் வெளிஊர்களுக்கு செல்வது வழக்கம் .

அதே போல் தான் போகும் ஊருக்கெல்லாம் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.இவர் தற்பொழுது இலங்கை சென்றுள்ளார் அதே போல் இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது அங்கு இருந்த ரசிகை ஒருவர் டிடியை கட்டி பிடித்து அழுது உள்ளார் .இதை கண்ட டிடி அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வர ஆரம்பித்துள்ளது.

இதனை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து அவர்கள் இணையதளம் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளனர் .அதை பார்த்த டிடி அவரும் கட்டி பிடித்து தனது அன்பை வெளிகட்டியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here