விஜய் டிவி தொகுப்பாளர்கள் என்றாலே நமக்கு மாகாபா மற்றும் பிரியங்கா தான்.அனால் அப்போ டிடி தான் விஜய் டிவி தொகுப்பாளரில் முக்கியமானவர் இவர் தொகுத்து வழங்காத நிகழ்சிகளே கிடையாது.இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றும் கூட சொல்லாம்.இவர் ஒரு ஷோவை தொகுபளராக அவர் செய்தல் அந்த ஷோ கண்டிப்பாக வெற்றி அடையும். இவர் தற்பொழுது வெள்ளிதிரை பக்கம் தனது காலடி எடுத்து வைத்துள்ளார்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக தான் இருக்கிறது.

டிடி தொகுப்பாளராக இருந்த போதே இவர் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தனது நகைச்சுவை கலந்த கிண்டல் பேச்சால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.இவர் தனது பிஸியான வேளையிலும் வெளிஊர்களுக்கு செல்வது வழக்கம் .

அதே போல் தான் போகும் ஊருக்கெல்லாம் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.தற்போது ஸ்லீவ்லெஸ் சரி அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகி அந்த புகைப்படத்திற்கு லைக்கு கலை குவித்த வண்ணம் உள்ளனர்.புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

Whatever you do , Do it gracefully 💙 Couture from @aagurusilks

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here