கோரோனாவால் வறுமைக்கு தள்ளப்பட்ட தெய்வமகள் சீரியல் நடிகை!!! -பின்னர் அவர் செய்த வேலை! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1620

உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்றுவரும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அரசு உறடங்கு அமுல்படுத்தி  தொற்றை தடுக்க பலமுயற்சிகளை எடுத்து வருகிறது.  இந்த  தொற்றால் இதில் ஹோலிவூட் முதல் கோலிவூட் என பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு பல பிரபலங்களும் வேலை இல்லாமல் வீட்டில் உள்ளனர். இதனால் பலர் வருமானமின்றி வேறு வேலைசெய்ய  வேறு தொழிலுக்கு சென்றுவருகின்றனர். இப்படி ஏழை,பணக்காரன், பிரபலங்கள் என பலருக்கும்  பணகஷ்டத்தை ஏற்படுதிள்ளது.

இப்படி இருக்க பிரபல சன் தொலைகாட்சியில்  நடித்த நடிகை சுசித்ரா  இப்போது கொள்ளை சம்பவத்தில் இடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் தெய்வமகள், அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில்  நடித்துவந்துள்ளார்.இந்த  உறடங்கு காரணமாக இவர் எந்த ஒரு தொடர்களிலும் நடிக்காத காரணத்தால்  வருமானமின்றியுள்ளார் இவர்  மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக  திருமணம் செய்துள்ளார்.

இவரும் உறடங்கு காரணமாக  வருமானமின்றி இருந்துள்ளார். இருவரும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை சுசித்ரா தனது கணவன் மணிகண்டனை அவரின் தந்தை வீட்டில் உள்ள நகை மற்றும்  பணத்தை எடுத்து வரச்சொல்லி உள்ளார். தனது  மனைவியின் மனைவியின் பேச்சைகேட்ட மணிகண்டனும் கடலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள 19 சவரன் நகையையும் 50000 ரொக்க பணத்தையும் எடுத்துசென்றுள்ளார்.

தனது வீட்டில் உள்ள பணம் நகை திருடப்பட்ட்டத்தை அறிந்த மணிகண்டனின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாக  மணிகண்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சுசித்ரா தலைமறைவாக உள்ளார் என்றும் அவரை காவல் துரையினர் தேடிவருகின்றனர் என்றும்  தகவல் வெளியகயுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here