தற்போது திரைபப்ட்னகளை விட இந்த சீரியல்களுக்கு உச்சகட்ட வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களுக்கு இணையாகவும் இந்த சீரியல் தொடர்கள் தனது தரத்தினை உயர்த்திக்கொண்டே வரும் நிலையில் மக்களும் சின்னத்திரை ரசிகர்களும் இந்த சீரியல்களை தினமும் ஒரு எபிசோடுகள் கூட விடாமல் பார்த்து ஆதரவு அளித்து வருகின்றனர். இப்படி இந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேர்ப்பினை பெற்று பெரும் புகழும் பெற்று வருகின்றனர்.

இப்படி ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான பல பிரபலங்களும் தற்போது முக்கிய சீரியல் தொடர்களில் நடித்து வருகின்றனர். இப்படி சின்னத்திரையில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே பல வெற்றிகரமான தொடர்கதைகளை செரியல்களாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் தொலைக்காட்சி தான். இப்படி இவர்கள் ஒளிபரப்பிய பெரும்பாலும் சீரியல் தொடைகள் ரசிகர்கள் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் மிகப்பிரபலமடைன்தவை, இந்த சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சீரியல் என்று சொன்னால் அது தெய்வமகள் சீரியல்.

கிட்டத்தட்ட கடந்த 2013 ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் பல ஆயிரம் எபிசோடுகளை கடந்து கடந்த வருடம் முடிவடைந்தது. தொலைக்காட்சி இணையம் என இந்த சீரியலின் ப்ரோமொக்கள் டிரண்டிங்கில் இருக்கும் அளவுக்கு நாளுக்கு நல விறுவிருப்புடன் சுவாரசியமாக சென்ற சீரியல் என்று சொன்னால் அது தெய்வமகள் சீரியல் மட்டுமே என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த சீரியலில் அன்னியாராக பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. திரைப்படங்களில் கூட இப்படிப்பட்ட வில்லியை காண்பித்து இருக்கமாட்டார்கள் என்ற அளவிற்கு வித்யாசமான கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இந்த சீரியலில் நடித்தான் மூலமெ ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சீரியல் முடிந்த பிறகு என்ன செய்துகொண்டு இருக்கிறார் என தெரியாத நிலையில் தற்போது இவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படமா வெளிவந்து வைரால்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here