தற்போதெல்லாம் சினிமா நடிகைகள் அவ்வபோது பிரப்லாமாகிகார்களோ இல்லையோ ஆனால் இந்த சீரியல் நடிகைகள் இளசுகள் மத்தியில் மட்டுமள்ள்ளாது மக்களிடியாஎவும் பிரபலமடைந்து வருகிறார்கள். தற்போதெல்லாம் திரைபபட நடிகைகள் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் மட்டுமே பிரபலமடைகிறார்கள். ஆனால் இந்த சீரியல் நடிகைகளோ எதாவது ஒரு சீரியலிலோ அல்லது சின்னத்திரை தௌக்கப்லிநிகலாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் தொன்றிலதே போதும் மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர்.  இப்படிதான் பல செரியல் நடிகைகளும் இன்று தமிழ் சின்னத்திரையில் ஜோளித்துகொண்டு இருக்கின்றனர்.

இபப்டி ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் டிவி மட்டுமே. இபப்டி ஆரம்பத்தில் இருந்தே இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பெரும்பாலும் சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றியடைந்த தொடர்களே. இப்படி கடந்த வருடம் இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் புதிய உச்சத்தையே தொட்டது என்றே கூறலாம். இபப்டி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உஷா சாய்.

இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான சக்தி மற்று மல்கிய தமிழ் மகள் போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாபதிரங்களில் கலக்கியிருக்கிறார். இப்பிட் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்த உஷா சாய் லாக்டவ்யுநிர்க்கு முன்பே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

பின்ன கொரோனா லாக்டவுன் காரணமாக இவரது திருமணம் தள்ளிப்போடப்பட்ட நிலையில் இவருக்கு நேற்று பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இப்படி இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடனே நடத்தப்பட்டது.இபப்டி இவரது கணவரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். மேலும் இவர்ளுக்கு பல சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here