தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ஆரம்பகாலத்தில்  உதவி இயக்குனராக வாலி, குஷி போன்ற படங்களில் எஸ்.ஜே சூர்யாவுடன் பணிபுரிந்தார். அதன் பிறகு இயக்குனராக உருவெடுத்து நடிகர் அஜித் வைத்து இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரர்வேற்பை பெற்றது. அதன் பிறகு ரமணா, ஏழாம் அறிவு, துப்பாக்கி , கத்தி,  சர்கார்  போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கினர் ஆனால் அந்த சுமாரான வரறேவ்ர்பை கொடுத்தது. இந்நிலையில் கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் கதைகளை கூறி வாய்ப்பு பெறமுடியாத நிலையில் தள்ளப்பட்டுயுள்ள ஏ ஆர் முருகதாஸ் இதனால் மற்ற மொழி நடிகர்களை நம்பி புரயோஜனம் இல்லை என்று இவரின் படைப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற துப்பாக்கி இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ள ஏ ஆர் முருகதாஸ்,

தளபதி இல்லாத ஒரு கதாபாத்திரத்தை உருவாகி வருகிறாம். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க உள்ளதாக கோழியுட் வட்டாரங்களில் தெரிவிகின்றனர்.இதற்கான அதிகார பூர்வமான தகவல் விரைவில் வரும் என எதிர்பார்கபடுகிறது.

தளபதி நடித்த  துப்பாக்கி படம் கிட்ட திட்ட 1.25 பில்லியன் பாக்ஸ் ஆபிஸ் யில் வசூல் சாதனை படைத்தது. ஆனால் கமலஹாசன் வைத்து எந்த ஒரு இரண்டாம் பாகமும் இதுவரை மிகபெரிய வெற்றி பெற்றது இல்லை. இதற்கு உதாரணமாக இந்தியன் 2 படபிடிப்பு பாதிலேயே நிற்கிறது. இதனால் ஏ ஆர் முருகதாஸ் நான்கு பக்கமும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார் இதிலிருந்து எப்படி மீள போகிரர்ர் என்று கோலிவுட் வாசிகள் விமர்சித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here