தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் பல கதாபாத்திரங்களில் நடித்து தற்போது பெரும் புகழும் கொண்டு இருந்தாலும் ஒரு காலத்தில் அவர்கள் எதாவது ஒரு துணை கதாபாத்திரங்களில் சிறு சிறு வேண்டங்களில் நடித்தவர்கலாகவே இருப்பவர்கள். இப்படி முதல் ஒரு சில திரைப்பப்டங்களில் வெற்றியடைந்து பெயர் வாங்கிய பின்பே இவர்களுக்கும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி தற்போது பல ஏற்கனவே சினத்திரையில் கலக்கிய பல நடிகர்களும் தற்போது வெள்ளித்திரை வரை சென்று அங்கும் முன்னணி நடிகர்கலாகவோ துணை நடிகர்கலாகவோ கலக்கி வருகின்றனர்.
இப்படி கடந்த 2002 ஆண்டு முதல் ஒளிபரப்பான மெட்டி ஒழி சீரியலின் மூலம் பிரபலமாகி பின்னர் தமிழ் சினிமாவில் தோர்ந்து வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்க்யவர் நடிகர் போஸ் வெங்கட். இப்படி மெட்டி ஒழி சீரியலுக்கு பிறகு இவர் அறிமுகமான் முதல் திரைப்படமே பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஈர நிலம். இப்படி தமிழில் மட்டும் இதுவரை ஐம்பது திரைபப்டங்களுக்கு மேல் நடித்துள்ள்ளார்.
இப்படி தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் கன்னி மாடம் என்ற திரைப்படத்தினையும் இயக்கி இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து திரியாபப்டங்களில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிருக்கு ஒரு முடிவினை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் போஸ் வெங்கட் டிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் அவர்கள் வாய்ப்பளித்தால் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் எனவும் அந்த ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன் சென்னைக்கும் வரமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.