தமிழ் திரையுலகில் இருந்து அன்றும் இன்றும் என பலரும் இங்கிருந்து சென்று இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ சாதனை படைத்தது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்ப்பார்கள். இப்படி பல நடிகர்களும், இசையமைப்பலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இருந்துதான் சென்றார்கள். இபப்டி தமிழ் சினிமாவில் முதலில் நடன இயக்குனராக இருந்து பின்னர் இந்திய அளவில் புகழ் பெற்று அதன் பின்பு உலக அளவில் இவருக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் பிரபு தேவா.

ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடன இயக்குனராக இருந்து பினனர் இந்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.இப்படி அதான் பிறகு காதலன், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு போன்று இவர் அடுத்தடுத்த நடித்த பல படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. தன்னை ஒரு நடிகாரக மட்டுமல்லாது ஒரு சிறந்த நடந் கலஞராகவும் நிலை நிருதிக்கொண்ட பிரபு தேவா அடுத்தடுத்து, தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடன இயக்குனராக பனி புரிந்தார்.

இப்படி ஆரம்பத்தில் தென்னிந்திய மொழிகளில்ல் கலக்கிக்கொண்டு இருந்த இவர் அதன் பின்பு ஹிந்தி பக்கம் திரும்பினார். இப்படி இவருக்கு பாலிவூட்டில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அங்கும் சில திரைப்படங்களில் நடித்தும் பின்னர் பல திரைபப்டங்களை இயக்கியும் மிகப்பெரிய பிரபலமாக உருவெடுத்தார்.

இப்படி வில்லு திரைபப்டந்தின் மீது யாவருக்கும் நடிகை நயந்தாரவிர்க்கும் காதால் மலரவே ஒன்றாக இருந்த இவர்கள் காதலுக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிரபு தேவாவின் முதல் மனைவி. இந்நிலையில் அவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட இவர் இரண்டாம் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பிரபு தேவாவிர்க்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பிரபல ஹிந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

பிசியோ தரப்பி பெண் மருத்துவர் ஒருவர் மீது காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நட்னது முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பிரபு தேவாவின் இல்லைதில் யாருக்கும் தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்ததாகவும் நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு மட்டுமே இந்த திருமண விஷயம் தெரியும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here