“இனிமே என்ன அப்டி கூப்டாதீங்க” ரசிகரை மூஞ்சிலடித்தபடி படி கூறிய இயக்குனர் சேரன்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1127

சின்னதிரையில் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்யும்.அதே போல் பல நிறுவனங்கள் பல புதிய தொடர்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார்கள்.அந்த வகையில் இல்லத்தரசிகளுக்கு தற்போது ஒரு பொழுது போக்கு அங்கமாக விளங்கி வருவது இந்த சீரியல் தொடர்கள் தான்.பெரும் எதிர்பார்ப்புடன் பல சீரியல்களை தற்போது இந்த லாக்டவுனிலும் தங்களால் முடிந்ததை செய்து வருகிறார்கள்.இதில் பல ரியாலிட்டி ஷோவை தொலைக்காட்சி நிறுவனங்கள் தொகுத்து வழங்கி வருகிறது.அதன் மூலமாக மக்களில் திறமைசாலிகளை அடையலாம் கண்டு அவர்களை தமிழ் சினிமா துறையில் அவர்களுது பங்களிப்பு இருக்கும் படி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பல நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக விஜய்டிவியினால் தொகுத்து வழங்கப்பட்டு பெரிதும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.அதில் முதல் இரண்டு சீசன்களும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைய வில்லை.அனால் இந்த மூன்றாவது சீசன் பெருமளவு வெற்றி பெற்றது.

அதில் பங்கு பெற்ற பிரபலங்கள் பல சர்ச்சைகளிலும், காதல் வயபட்டும், சண்டைகளிலும் முடிவடைந்தது.அதில் முக்கியமாக கூற வேண்டும் என்ற அந்த நிகழ்ச்சியில் பங்கி பெற்ற லொஸ்லியா அவர்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் அதில் பங்கு பெற்ற போட்டியாளராக இருந்த கவின் அவரிடம் காதல் வய பட்டு அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதில் இயக்குனர் சேரன் அவர்கள் பங்கு பெற்று லொஸ்லியா அவர்கள் சேரன் அவர்களை அன்பாக சேரப்பா என அன்பாக அழைத்து வந்தார்.அது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.அனால் இயக்குனர் சேரன் அவர்கள் என்ன கரணம் என்ன தெரியவில்லை.அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் அவர்களது வேளைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.மேலும் லொஸ்லியா அவர்களின் சேரப்பா என்கிற அந்த வார்த்தை மக்களை வெகுவாக கவர்ந்தது.

அனால் அண்மையில் ரசிகர் ஒருவர் இயக்குனர் சேரன் அவர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு லவ் யு சேரப்பா என கமெண்டை பதிவிட்டு இருந்தார்.அதற்கு பதில் அளித்த சேரன் அவர்கள் “ப்ளீஸ் என்னை அப்டி அழைக்காதீர்கள் அது பெரிய பேரப்பா”என கூறியுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here