இயக்குனர் கெளதம் மேனன் தந்தையை பார்த்துள்ளீர்களா?? அட இவருதான்வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சதா? இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்!!

1714

கோலிவுட் சினிமா துறையில் பல வெற்றி படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.தனது முதல் படமான மின்னலே மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

இவர் இயக்கிய படமான காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், வின்னைதண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற படங்களை இயக்கி பல ரசிகர்களை தான் வசம் ஈர்த்தர்.மேலும் இயக்குனர் கெளதம் அவர்கள் அவர் இயக்கம் அணைத்து படங்களிலும் எதோ ஒரு கதாபாத்திரத்தில் கண்டிப்பாக இருந்து விடுவார்.

வாரணம் ஆயிரம் படம் இவருக்கு மெகாஹிட் ஆனா திரைப்படமாகும்.மேலும் இவர் பல நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமாகவும் பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவரது அடுத்த படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் இருந்து வருகிறது.

மேலும் இவர் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்திற்கும் இவரது குடும்பத்திற்கும் எதோ ஒற்றுமை உள்ளது.அதில் நடிகர் சூர்யா தந்தையாக நடித்து இருக்கும் கதாபாத்திரம் கௌதம் மேனன் அவர்களின் தந்தையை போலவே அவரின் இன்ஸ்பிரேசன் வைத்து எடுக்கப்பட்டது போல ஆச்சு அசலாக அவரது குடும்ப புகைப்படம் போலவே இருந்துள்ளது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here