தளபதி விஜயுடன் இருக்கும் மாஸ்டர் பட பிரபலம் யார் தெரியுமா? – அட சிறுவயதிலே தளபதி கூட எப்படி?? வெளிவந்த புகைப்படம் ஆச்சர்யமான ரசிகர்கள்!!

500

த மில் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் குழந்த நச்சதிரங்களாக அறிமுகமானவர்கள் தான். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து தற்போது உச்ச நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி வாரிசு நடிகராக இருந்தலும் சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொட்டு இருக்கும் நடிகர் நம்ம தளபதி விஜய்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் தளபதி விஜய் கலக்கியிருப்பார். விளையாட்டை மையமாகக்கொண்டு இந்த திரைப்படம் வெளிவந்திருந்ததால் இலசுகளுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் மிகவே பிடித்துப்போனது இந்த திரைப்படம்.இபப்டி இந்த் திரியாப்படதைனை தொடர்ந்து அடுத்து இளம் இயக்குனரான லோகேஷ் கனகரஜ்டன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

எர்கனவர் இயக்கி இருந் இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த திரைப்படம் தபதையை வைத்து லோகேஷ் இயக்குவதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இபப்டி இந்த திரைப்படத்தில் பல முன்னணி கதாபாத்திரத்தில் பல நடிகர்களும் நடித்து இருக்கின்றனர்.

இப்படி இந்த திரைப்படத்தில் உதவி எழுத்தாளராக பனி புரிந்தவர் ஆடைமேயாதமான் திரைபபட இயக்குனர் ரத்னா. இவர் இந்த திரையுலகிற்கு வருவதற்கு முன்பே தளபதி விஜயின் தீவிர ரசிகர். இப்படி இவர் சிறு வயதில் தனது கனவு நாயகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவுகிறது. இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here