வேலையில்ல பட்டதாரி பட இயக்குனர் வீட்டில் நேர்ந்த சோகம்!!அதிர்ச்சியான ரசிகர்கள் !! – புகைப்படம் உள்ளே!

607

பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மான வேல்ராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவராக பணியாற்றியுள்ளார்.இவர் தனது முதல் படமான பொல்லாதவன் மூலம் களம் இறங்கி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பிறகு படிபடியாக படங்களில் பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்க இருந்து வருகிறார்.

இவர் சில படங்களை இயக்கியும் உள்ளார்.வேல்ராஜ் அவர்கள் இயக்கி வெளியான முதல் வேலையில்ல பட்டதாரி மூலம் அதிக படியான ரசிகர்கள் மனதில் இயக்குனராக இடம் பிடித்தார்.இவர் இயக்கிய முதல் படம் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இவர் தனுஷ் அவர்கள் நடித்து வெளியான அணைத்து படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளர்க இருந்து இருக்கிறார்இந்நிலையில் இயக்குனர் வேல்ராஜ் அவர்களது வீட்டில் நேர்ந்த சோகம்.மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இயக்குனர் வேல்ராஜ் அவர்களின் தந்தை உடல் நிலை குறைவு காரணத்தால் அதிகாலை 1.45மணியளவில் காலமானார்.

இந்த செய்தியானது தற்போது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.பல பிரபலங்களில் இறப்பு மக்களின் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்ற இந்த சமயத்தில் இந்த செய்தி மக்களை பெரிதும் வாட்டியது.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here