பிரபல தொகுப்பாளினிக்கு ஏற்பட்ட கொடுமை ??பறிபோன பல லட்சம் !!மனமுடைந்த நடிகை !!ஷாக்காண ரசிகர்கள் !!

675

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி நிறுவனமான சன் டிவியில் தொகுப்பாளராக பனி புரிந்தவர் நடிகை திவ்ய அவர்கள்.இவர் சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களை மக்களுக்கு எவ்ளோ புடிக்குமோ அதே போல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் இடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள்.இவர் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இணையாக தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர்.

இவர் பல டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.இவர் சிறு வயதில் மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.இவர் படங்களில் பாடல்களை பாடியும் உள்ளார்.இவர் கடந்த வருடம் அவரது நண்பரான ஷிபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் தற்போது டிவியில் பங்கு பெருவதை நிறுத்திவிட்டு தனது கணவருடன் பாரிஸ்யில் செட்டிலானார்.

இந்நிலையில் திவ்ய அவர்களின் லேப்டாப், போன், நகைகள் என அனைத்தும் திருடி சென்றுள்ளனர்.மேலும் அவரது கணவரின் முக்கியமான டாகுமென்ட்களையும் திருடி சென்றுள்ளர்கள்.இந்த திருட்டை பற்றி போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இதை கண்ட ரசிகர்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here