மொத்த முதுகலகையும் காட்டி பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!! – வர்ணித்து வரும் ரசிகர்கள்!!புகைப்படம் உள்ளே!

2053

பல படங்களில் நடித்தால் கூட இந்த பெரும் புகழும் கிடைக்காது போல அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் பொழுதுபோக்கில் அதிகரித்துள்ளது. தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையேவும், ர்சிகர்களிடைஎவும் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சின்னதிரையானது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு புது புது கதையம்சங்களை  கொண்ட சீரியல் தொடர்களை தற்போது ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது.

இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும், பெருசுகளும், என அனைவரும் பார்த்து வருகின்றனர். இதற்க்கு முக்கிய காரணமாக அமைவது தற்போது சின்னத்திரை சீரியல்கள் அதியம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கின்றனர். இப்படி ஈரமான ரோஜாவே சீரியலில் பல முக்கிய கதாபதிரங்களில் பலர் நடித்திருந்தாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை நிவிஷா. இவர் இந்த சீரியலுக்கு முன்பே ஒரு சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி தற்போது பல சீரியல்களில் வரும் வில்லி நடிகைகளும் அந்த சீரியலில் வரும் கதாநாயகியை விட அழகாக இருப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இப்படி நிவிஷா முதலில் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்பு பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கததால் சீரியலில் கவனம் செலுத்தினார்.

இப்படி சீரியல்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றுய் கூறலாம்.இவர் பகிர்ந்து வரும் ஒரு ஒரு புகைப்படத்துக்கும் லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும் நிலையில் இந்த முறை இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here