எங்க வீட்டு மாப்பிள்ளை குஹாசினியா இது!!! – ஓப்பனாக அவரே காட்டி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!வாயட்டைதுப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

855

தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் வித்யாசமான நிகழ்சிகளும் மக்களை மகிழ்வித்து வருகின்றனர். நாளுக்கு நாள் பல சின்னத்திரை பிரபலங்களும் நடிகர்களும் மக்களிடையே புகழடைந்து வருவது மட்டுமல்லாமல் சினிமா துறைக்கு செல்ல சின்னத்திரையை கருவியாகவும் பயன்படுதிக்கொள்கின்றனர். இப்படி இந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே இந்த் சின்னதிரை தொலைக்காட்சி நிறுவனங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக அவரவரர் சேனல்களில் புது புது நிக்ளசிகளை அறிமுகப்படுத்தி வந்தாலும் எந்த ஒரு நிக்ளசியாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே அல்லது வேறு ஒரு ரெயாளிட்டி நிகழ்ச்சியையோ அறிமுகப்படுத்தினாலும் மக்கள் அதனை விரும்பி பார்க்கவ்ல்லை. இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஓரளவுக்கு மக்களை தன் பக்கம் ஈர்த்தது என்றால் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை சொல்லலாம். ஆர்யாவை முன்னணியாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பதினாறு பெண்களை போட்டியராக வைத்து ஆரம்பிக்கப்பட்டு இவர்களில் ஒருவரை நடிகர் ஆர்யா துணையாக தேர்ந்தேடுகபட்டு மனம்முடிப்பர் என்று கூறப்பட்டது.

இப்படி உண்மையில் ஆர்யா இந்த பெண்களில் ஒருவர இத்திருமணம் செய்துகொல்வரா இல்லை மற்ற மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது போல தமிழிலும் ஆரபிக்க எண்ணினார்களா என்று  தெரியவில்லை ஆனால் இறுதிவரை பலருக்கும் இந்த நிகழ்ச்சி புரியாத புதிராகவே இருந்தது என்று கூறலாம்.

இப்படி இந்த நிகழ்ச்சியினை நடிகை சங்கீத தொகுத்து வழங்க போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்ததான் நடிகை குஷாலினி. ஆர்யா திருமணம் நடந்து முடிந்த பிறகு அவரது திருமணத்தை பற்றி பல விமர்சனங்களையும் இந்த நிகழ்ச்சி பற்றி பல கருத்துகளையும் கூறிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போடோஷூட் புகைபப்டத்தை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

“She is clothed in strength and dignity” Ravishing actress @kuhasini latest glam shoot #Kuhasini @teamaimpro Meraki has now started designing official and formal wear exclusively for WOMEN. Need to look your best at work or need to look stunning at an event or party but in an official and formal manner ladies? Come to Meraki! We would give you better than what you’d imagined yourselves in! Styling and Costume designed @trymeraki owner @muja_here Photography @ajjjoveih H/M @j7bridalstudio @vichuhairstylist COMING UP with more BOLD AND GLAM PICTURES #trymeraki #actress #glam #kollywoodactress #tamilactress #suits #suitswag #womensuits #dressup #glamlook #boldandbeautiful #ravishing #filmyfriday #cineulagam

A post shared by Kuhasini Gnanaseggaran (@kuhasini) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here