சின்னத்திரை நிகழ்சிகள் முன்பு போல அல்லாமல் தற்போது புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது என்றே கூறலாம். ஏகனவே புது புது நிகழ்சிகளை அறிமுகம் செய்து வந்த தொலைக்காட்சி நிறுவங்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த சில் வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை தவிர்த்து தற்போது சின்னத்திரை சீரியல்களையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் விரும்பி பார்த்து வருகின்றனர். முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும் பெருசுகளும் விரும்பி பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை நிகல்சிகளுக்குள் வந்ததில் இருந்தே, சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது, பிக்பாஸ் நிகழ்சிகளை மக்கள் விரும்பி பார்த்ததில் இருந்தே மற்ற சேனல்கல் அதேபோல பலனிகல்சிகளை அறிமுகம் செய்து மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மாற்றாக இதானி பார்க்க வேண்டும் என ஆரம்பித்தார்கள். அனால் இப்படி பல நிகழ்சிகள் வெளிவந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு மக்கள் மனதில் எந்த நிகழ்ச்சியும் இடம் பிடிக்கவில்லை .
இப்படி ஓரளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே மக்கள் விரும்பி பார்த்த நிகழ்ச்சி என்று சொல்லவேண்டுமென்றால் நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை கூறலாம். ரியாலிட்டி ஷோவாக ஆரம்பிக்கபட்டலும் பினனர் உண்மையில் ஆர்யா இவர்களை திருமணம் செய்துகொள்வாரா என்று அனைவர்டஹு மனதிலும் தோன்றியது.
இப்படி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமானவர் அபர்னதி, ஆரம்பம் முதலே அபர்நதி எளிதில் இடம் பிடித்த இவர்தான் ஆர்யாவின் ஜோடியாக மாறவேண்டும் என பல ரசிகர்களும் நினைத்தனர், அனால் யாரும் எதிர்பாராதவாறு ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.இதன் பின்பு அபர்னதிக்கு பல திரைபபட வாய்ப்புகள் கிடைத்தது, இப்படி திரியாபப்டங்களில் நடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.