எங்கள் வீட்டு பிள்ளை அபர்நிதியா இது?? படத்துல நடிச்சு அடேங்கப்பா ஆளே மாரிடாங்களே !!புகைப்படம் உள்ளே !!

2282

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான Colours தமிழில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை.இந்த ரியாலிட்டி ஷோவான இதில் தமிழ் சினிமா வின் பிரபல முன்னணி நடிகரான ஆர்யா அவர்கள் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும்.இதில் போட்டியாளராக பங்கு பெற்று மக்களின் ஆதரவை பெற்று இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அபர்நிதி.

இவர் இந்த ஷோவில் அறிமுகமாகும் முன் இவர் பிரபல மாடலாக இருந்து வந்தவர்.ஆர்யா அவர்கள் இந்த ஷோவில் பங்கு பெற்று தனக்கான காதலியை தேர்ந்து எடுக்கும் ஷோவானது மக்களை பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள்.அனால் நடிகர் ஆர்யா எவரையும் கரம் பிடிக்காமல்.பிறகு யார் சாயீஷா வை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அபர்நிதி அவர்கள் தமிழ் சினிமா துறையில் படங்களில் நடிக்கவிருக்கிறார்.இவர் நடித்து வெளியாக இருக்கும் முதல் படமான ஜெயில் படத்தில் இருந்து படங்கள் காட்சிகள் வெளியாகி உள்ளது.அதில் அபர்நிதி அவர்கள் இந்த படத்தில் ஜீ வீ பிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் குடும்ப பெண்ணாக மக்களை கவர்ந்த அபர்நிதி தற்போது இந்த ஜெயில் படத்தில் சில காட்சிகளில் லிப் லாக் சீன் களில் நடித்துள்ளார்.மேலும் கவர்ச்சியாக உடை அணிந்து சில காட்சிகளில் நடித்துள்ளார்.தற்போது அந்த படம் ஊரடங்கு முடிவடைந்து வெளியாக உள்ளது.ரசிகர்களிடையே இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here