எந்திரன் படத்தில் இன்னொரு ரோபோவாக நடித்த நடிகர் யார் தெரியுமா ??அடேங்கப்பா இந்த நடிகரா !!ஷாக்காண ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1040

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வெளியான படமான எந்திரன்.இந்த படம் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடிய படமாகும் இதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.இந்த படம் தமிழ் சினிமாவில் அதிக அளவு பட்ஜெட்யில் எடுத்தது என அணைத்து மக்களுக்கும் தெரியும்.

இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை செய்தது.மக்கள் அனைவரும் எந்திரன் பாகம் இரண்டு படத்திற்காக காத்து இருந்த மக்கள்.அந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பல சாதனை புரிந்தது.மேலும் இந்த எந்திரன் படத்தில் சிட்டி யாக நடித்து வந்தது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இல்லை.அந்த ரோபோ வாக நடித்தது பிரபல இயக்குனர் பாரதி ராஜா வின் மகனான மனோஜ் அவர்கள் தானம்.

தற்போது உலக மக்கள் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.மேலும் சினிமா பிரபலங்கள் தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் மனோஜ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் எந்திரன் படப்பிடிப்பில் இருந்த படியான போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here