எதிர்நீச்சல் படத்தில் நடித்த நடிகையா இது ??இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!!

818

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவாகார்த்திகேயனும் ஒருவர்.இவர் தமிழ் சினிமா திரையுலகிற்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தான்.நடிக்க வருவதற்கு முன் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.இவர் இவர் படிப்படியாக மேலே வந்து வெள்ளித்திரைபடங்களை நடித்து தற்போது இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.அவ்வாறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 2013 ஆம் ஆண்டு நடித்து வெளியான படமான எதிர் நீச்சல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் ஓடியது.இதில் சிவா கார்த்திகேயனுடன் இணைந்து ப்ரியா ஆனந்த் நடித்து இருப்பார்.இதில் துணை நடிகையாக நடித்தவர் சுசா குமார்.இவர் அந்த படத்தில் ஓரிரு காட்சிகளே வந்தாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.தற்போது நடிகைகள் அதிகம் உள்ள நிலையில் மக்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு பிரபலம் ஆகா மாட்டார்கள் அனால் இவர் அந்த ஒரு பாடல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

நிஜமெல்லாம் மறந்து போச்சு பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை சுசா குமார் தற்போது என்ன செய்து வருகிறார் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.இந்நிலையில் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது அவரது போடோஷூட் புகைப்படங்களை தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவர்.அதை கண்ட அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here