நஸ்ரியா நசிம் கணவார இது !!ஆள் அடையாளமே தெரியல !!

1476

பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நஸ்ரியா இவர் தனது அழகான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் இழுத்துள்ளார்.இவர் சிறு வயதிலையே தொகுப்பளனியாக பணியாற்றியுள்ளார்.நஸ்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் நேரம் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார். ராஜா ராணி,நையாண்டி, வாயை மூடி பேசுவோம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழில் ராஜா ராணி படம் மூலம் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.இவர் தனது பட வாழ்க்கையை நிறுத்திவிட்டு மலையாள நடிகரான பாஹாத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த விஷயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரும் குண்டை தூக்கி போட்டது.இவர் மலையாள படங்களில் முன்னணி ஹீரோவை திருமணம் செய்து தனது வாழ்கை சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார்.

பாஹாத் பாசில் இருவராகும் இடையில் 10 வயது வித்தாயசம் இவர்கள் இருவரும் தனது இல்ல வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.பாசில் அவர்கள் தனது புது படத்திற்காக 20இளைஞர் ஆகவும் மற்றும் 50 வயது கிழவனாகவும் நடிக்கயுள்ளார்.

ஆதலால் இவர் தனது உடல் இடையை குறைத்து இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார்.இதில் உடல் ரொம்ப மெலிந்து போய் காட்சியளிக்கிறார்.இதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here