ஒரு படத்துக்கு நடிகர் நடிகை எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் ஒரு காமெடி நடிகர் அதுவும் அவங்க காமெடி இல்லைனா படம் கொஞ்சம் போர் தான்.அதே மாதிரி தான் எல்லா திரையுலகிலும்.தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர் தான் வேணு மகாதேவ் இவர் காமெடியன்னா நடிச்ச எல்லாம் படமும் ஹிட் தான்.
காமெடி நடிகர்களுக்கு ஒரு துக்கம் என்றல் அது எல்லாரையும் பாதிக்கும் அது போல தான்.ஆனால் தற்போது தெலுங்கு சினிமாவில் காமெடியன் வேணு மகாதேவ் மறைவு தெலுங்கு சினிமாவா சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவர் சில நாட்களா உடம்பு சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்.தற்போது அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.51வயது ஆகும் அவர் தெலுங்கு வில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து உள்ளார். வேணு மகாதேவ் அவர் சிறுநீரக கோளறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நிலை மோசமாகி காலமாகியதாக மருத்துவமனையில் தெரிவிக்கின்றன.
இவர் இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துயுள்ளார் என்பது தெரியவந்துள்ளது .
Artist #Rakesh about #VenuMadhav ..!!!#GetWellSoonVenumadhav pic.twitter.com/c4TrItrSD0
— Sreedhar Sri (@SreedharSri4u) September 25, 2019