சற்று முன்- பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் -அதிர்ச்சியில் திரையுலகம் !சோகத்தில் ரசிகர்கள் !!

923

ஹிந்தி சினிமா துறையில் பிரபல முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சரோஜ் கான்.இவர் ஹிந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அந்த படத்தில் வரும் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் ஹிந்தி சினிமா மட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார்.

இவர் நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் பணியாற்றி அந்த படத்தின் மூலம் பல மக்களின் மனதில் அந்த கால கட்டத்தில் நீங்க இடம் பிடித்தவர் இயக்குனர் சரோஜ்.இவர் தமிழில் தனது முதல் படமான 2005ஆம் ஆண்டு வெளியான சிருங்காரம் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

நடன இயக்குனரான சரோஜ் கான் அவர்கள் பாலிவுட் சினிமா துறையில் ஷாருக்கான் முதல் காஜல் வரை இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகா பணியாற்றி இருக்கிறார்.மேலும் இவர் தமிழில் இருவர், தாய் வீடு போன்ற படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்துள்ளார்.தற்போது இவருக்கு வயது 71ஆனா நிலையில் இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவர் காலமானார்.

இவருக்கு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பலனின்றி மாரடைப்பால் உயிர் இழந்தார்.மேலும் பல துயர சம்பவங்கள் ஹிந்தி சினிமா துறையில் ஏற்பட்டு மக்களை மற்றும் சினிமா பிரபலங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.நடிகர் சுஷாந்த் முதல் சரோஜ் அவர்கள் வரை பல மரணத்தை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.மேலும் இந்த செய்தியை அவரது மகன் உறுதி படுத்தியுள்ளார்.இந்த செய்தி தற்போது பல ரசிகர்களின் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here