பிரபல முன்னணி பாடலாசிரியர் திடீர் மரணம்??சோகத்தில் திரையுலகம் !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

603

ஒரு படத்திற்கு நடிகர் மற்றும் நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதே போல் படலரிசிரியரும் முக்கியமே.படத்தில் மக்களுக்கு படங்களும் நல்ல வர வேண்டும் என்று எண்ணுவார்கள்.அதே போல் இசையமைப்பாளர்கள் அந்த பாடலுக்கு ஏற்ற வாரு இசையமைத்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.தமிழ் சினிமா மட்டுமல்ல அணைத்து மொழிகளிலும் மக்கள் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அது போல் பிரபல ஹிந்தி மொழியில் பாடலாசிரியராக சிறந்து விளங்கும் யோகேஷ் அவர்கள் மும்பையில் காலமானார்.

இவர் பல ஹிந்தி முன்னணி நடிகர்கள் படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பல கோடி மக்கள் மத்தியில் இன்றும் மனதில் நீங்கா ஒலித்துக்கொண்டு தான் இருகின்றது.பாடலாசிரியர் யோகேஷ் அவர்கள் பிரபல ஹிந்தி நடிகர்கள் இம்ரான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் இழப்பில் இருந்து மீண்டு வராமல் தவித்து வரும் இந்த நிலையில் தற்போது இவர் காலமான செய்தியானது மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவருக்கு வயது 77 ஆனா நிலையில் தற்போது மக்களை விட்டு உயிர் பிரிந்தது.இவர் தான் கடைசியாக பாடலாசிரியராக பணியாற்றிய படமான Angrezi Mein Kehte Hain மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.இவர் பாடல் வரிகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.இவரது மறைவை தாங்க முடியாமல் பெரிதும் அதிர்ச்சி அடைய செய்தது.மேலும் பிரபல பாடகரான ஜாவத் அக்தர் இவரது பிரிவை தங்க முடியாமல் தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு அந்த துறையில் சிறந்த அங்கிகாரம் கிடைக்க வில்லை என மன வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி தற்போது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here