தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் பல படங்கள் வெற்றி பெற்று தமிழ் ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம். இவரின் ரசிகர்கள் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். சொல்லப்போனால்முன்னணி  நடிகர்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர் தமிழில் முன்னணி நடிகர்ளான ரஜினி, அஜித், விஜய், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் பல வெற்றி படங்களை நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.

இவர் ஆரம்பகாலத்தில் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். முன்பு எல்லாம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக சோலோ ஹீரோயனாக மற்றும் ஹீரோயனுக்கு முக்கிய துவம் குடுக்கும் படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஐயரா, டோரா, அறம் போன்ற மாறுபட்ட கதைகலத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராஜ்மௌலி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நான் ஈ. நான் ஈ படத்தில் சமந்தாயுடன் இல்லாத ஈ க்கு பயந்தார் போலும் அதை கொள்வதற்கு முயற்சியையும் அவரி வில்லத்தனத்தை ஹீரோமகா காட்டியுள்ளனர் கிச்சா சுதிப்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு  கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதிப்க்கு வில்லன் ஆகிறார். மேலும் பெயர் இடபடாத இத்திரைப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டீசர விரைவில் வெளிவரலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here