சற்றுமுன் பிரபல தொகுப்பாளர் மரணம்??அதிர்ச்சியில் திரையுலகம் !!சோகத்தில் சின்னத்திரை !!போட்டோவை பதிவிட்டு கண்ணீர் விட்ட பிரபலம் !!

1432

சின்னத்திரை தொலைக்காட்சிகள் பிரபலமாகும் முக்கிய அங்கமாக வகிப்பவர்கள் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தான்.அவர்கள் தான் அந்த நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு செல்வர்கள்.மேலும் இதே போல் ரேடியோவில் பணியாற்றி வரும் ரேடியோ ஜாக்கியும் தங்களது குரலால் மக்களை கவர்வார்கள் .

அந்த வகையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் எஸ்.நடராஜ சிவம் காலமான செய்தி தற்போது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.இவர் இலங்கையில் முன்னணி மூத்த வானொலி வாசிப்பாளராக இருந்து வரும் இவர் மரண செய்தியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் எஸ்.நடராஜ சிவம் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இந்த உலகை விட்டு மறைந்தார்.இவர் தமிழ் திரையுலகில் மட்டுமல்லமல் இலங்கை திரை துறையிலும் இவர சில படங்களில் இவரது பங்கு அந்த படத்தில் இருக்கும்.

தற்போது சினிமா துறையை சார்ந்த பிரபலங்களின் மரணம் அடுத்து அடுத்து நிகழ்ந்து வரும் இந்த சமயத்தில் இவரது இழப்பு சற்று மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here