தமிழ் சினமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டும் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்திளியிலும் எப்பொழுதும் தனி ஆதரவு இருக்கும் எப்பொழுதும் இருக்கும் என்றே கூற வேண்டும். இப்படி இந்த வரவேற்ப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணம் இந்த நடிகர் நடிகைகள் வாரிசு நடிகர்களாக இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி வட இந்திய திரையுலகமான பாலிவூட் திரையுலகில் இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருந்ததில் இருந்தே இனத்து போன்ற வாரிசு நடிகர்களின் செய்திகள் அவ்வபோது வெளிவந்து கொண்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி மற்ற மொழிகளை விட தற்போது தமிழில் உச்ச நடியாக்ர்களாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி உச்ச நடிகர்களே இந்த நிலை என்று பார்த்தால் இந்த இளம் நடிகர்களை சொல்லவா வேண்டும் அவர்களும் இது போல பிரபல நடியாக்றலின் வாரிசுகலாகவோ இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில ஆண்டுகளாக வாரிசு நடிகராக அறிமுகமாகி முதல் ஒரு சில திரைபப்டங்களில் சக்கை போடு போட்டவர் பிரபல முன்னணி நடிகர்.
இப்படி இந்த நடிகர் பார்ப்பதற்கு அழகான கட்டழகு தோற்றத்துடன் இருப்பதால் ஆரம்பத்திலேயே பல நடிகைகளின் கண் அவர் மேல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொண்ட பின்னர் மலையாள சினிமாவில் ஜொலித்த நடிகை தமிழில் வந்து கலக்கிய பின் அவரை காதலித்து வந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி என்னதான் ஆரம்பத்தில் நன்றாக போனாலும் கூட பின்னர் மனகசப்பு காரணமாக பிரிந்து இருந்தார்கள் இப்படி பல ஆண்டுகள் ஊட இருவரும் மீண்டும் படங்களில் நடிக்கபோவதாக பல செய்தகள் வெளிவந்த நிலையில் அந்த நடிகையுடன் இயக்கோன்ர் மன்றாடி கேட்டதற்கும் அந்த நடிகை அவனுடன் நடிக்க இனி ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறி இருந்தார்.